செய்தி:
விஜய் சம்பளம் வாங்குவது கருப்பா, வெள்ளையா?
அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி!
கோவிந்த் கமெண்ட்:
கருப்பா, வெள்ளையா என முன்பு கருப்பு வெள்ளை படங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. அது தெரியும்.
இப்போது கருப்பா, வெள்ளையா என்று கேட்கும் ஜெயக்குமார் தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு பரிமாறப்படும்போது இதே கருப்பு, வெள்ளை கணக்கைக் கேட்பாரா?