பா.ஜ.க.வுக்கு இப்படி ஒரு கிளையா?

செய்தி:

பாஜகவின் கிளை அமைப்புதான் அதிமுக!

– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும்தாக்கு

கோவிந்த் கமெண்ட்:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை அப்படி பாஜகவுக்கு கிளை மாதிரி அதிமுக செயல்படுவதை மறுத்தே வந்திருக்கிறார்.

இப்போது கிளையாக செயல்பட, பச்சைக்கொடி காட்டி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

You might also like