செய்தி:
ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அனுப்பிய ஆதாரங்களின்படி நடவடிக்கை எடுக்காதது ஏன்?
– தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி.
கோவிந்த் கமெண்ட்:
நகராட்சிப் பணியிடங்களை முறைகேடாக நிரப்பியதில் தகுந்த ஆதாரங்கள் கிடைத்திருக்கும் பட்சத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?
சரியாகத்தானே உயர்நீதிமன்றம் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறது.
‘தீதும் நன்றும் பிறர்தர வருமா?’