அமைதியின் அர்த்தம் ஆழமானது!

இன்றைய நச்:

அமைதி என்ற வார்த்தை மிக ஆழமானது;
இன்பம், துன்பம் என்ற இருவிதமான உணர்ச்சிகள்தான்
பெரும்பாலோருக்குத் தெரியும்;

இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடையே உள்ள
மனோநிலைதான் அமைதி!

– வேதாத்திரி மகரிஷி

You might also like