வெற்றி சொல்லித் தராத பாடங்களைத் தோல்வி கற்றுத் தரும்!

இன்றைய நச்:

ஓர் உடைந்த உள்ளம்
ஓராயிரம் பாடங்களை
சொல்லித் தரும்;
வெற்றி ஒருநாளும்
அந்த பாடங்களைச்
சொல்லித் தராது!

– கவிஞர் கலீல் ஜிப்ரான்

You might also like