சினிமாவை விரும்பாத பெரியார் சீனிவாசனுக்காகப் பார்த்த படம்!

அருமை நிழல்:

தந்தை பெரியார் திரைப்படங்கள் பார்ப்பதை விரும்புவதில்லை என்றாலும் முக்தா சீனிவாசன் தயாரித்து இயக்கிய ‘சூரியகாந்தி’ எனும் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை, முக்தா சீனிவாசனின் அன்பு வேண்டுகோளை ஏற்று, படத்தை முழுமையாகப் பார்த்தார். இது ஜெயலலிதா நடித்த 100-வது படம்.

படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டபோது பெரியாருடன் முக்தா சீனிவாசன், ஜெயலலிதா, முத்துராமன் மற்றும் படக்குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

– நன்றி: முகநூல் பதிவு

You might also like