அருமை நிழல்:
*
தமிழ்த்திரை இயக்குநர்களிடையே பரஸ்பரம் இருந்த புரிதலும், நட்பும் நெகிழ்ச்சியானவை. ஒருவருடைய திரைப்படத்தை மற்ற இயக்குநர்கள் மதித்துப் பாராட்டியிருக்கிறார்கள்.
இயக்குநர் கே.பாலசந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா, ஆர்.கே.செல்வமணி, மனோபாலா அனைவரும் விழா ஒன்றில் ஒன்றிணைந்த தருணம்.
#கேபாலசந்தர் #பாரதிராஜா #பாலுமகேந்திரா #ஆர்கேசெல்வமணி #மனோபாலா #KBalachander #Bharathiraja #BaluMahendra #RKSelvamani #Manobala