உலகின் மிகப் பாதுகாப்பான நகரம்!

உலகின் மிகப் பாதுகாப்பான நகரமாக அபுதாபி அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டிலும் உலகப் பாதுகாப்புத் தரவரிசையில் முதலிடத்தில் அபுதாபி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதற்கான காரணங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

புள்ளி விவரங்கள்:

குற்ற விகிதம்: 0.001% மட்டுமே (ஒரு லட்சத்தில் 1 வழக்கு)

காரணங்கள்:
✓ கடுமையான சட்டங்கள்
✓ உயர்ந்த தொழில்நுட்பக் கண்காணிப்புகள்
✓ சமூக ஒற்றுமை

அபுதாபியின் பாதுகாப்பு ரகசியங்கள்:

AI போலீஸ் ரோபோக்கள்: 24/7 பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளன.
DNA தரவுத்தளம்: ஒவ்வொரு குடிமகனின் தகவலும் பதிவு செய்யப்படுகிறது.
ஒளி வேய்ந்த தெருக்கள்: இரவிலும் பகலின் பிரகாசம்.

“இங்கே ஒரு பையை 24 மணி நேரம் வீதியில் விட்டுவிட்டாலும், அது அப்படியே இருக்கும்!” என்கிறார்கள் உள்ளூர் மக்கள். இங்குள்ள 97% குடிமக்கள் மிகப்பாதுகாப்பாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.  

குறிப்பு: இந்தியாவின் மும்பை 51வது இடத்தில் உள்ளது!

நன்றி: ஜான் அழகர் முகநூல் பதிவு

You might also like