வாசிப்பின் ருசி:
நாம் அமைதி என்று
நினைத்துக் கொண்டிருப்பது
ஏற்றத்தாழ்வுகளை
சகித்துக் கொண்டு வாழ்வதிலுள்ள அமைதி;
அநீதி தரும் அமைதிக்குப் பழகிய நமக்கு
நீதி வழங்கும் அமைதி
கலவரமாகவே தெரியும்!
– டி.தருமராஜ்
- யாதும் காடே யாவரும் மிருகம் நூலிலிருந்து..