‘செந்தமிழ் விறலி’…!

அருமை நிழல் :
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் துணைவியார் டி.ஏ.மதுரத்திற்கு, விழுப்புரம் தமிழ்ச் சங்கம் சார்பில் 1956-ம் ஆண்டு ‘செந்தமிழ் விறலி’ பட்டம் வழங்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மதுரத்துடன் அவரது மகன் என்.எஸ்.கே.சண்முகம்
(திரைப்பட பாடகி என்.எஸ்.கே.ரம்யாவின் தந்தை)
நன்றி : என்.எஸ்.கே.நல்லதம்பி முகநூல் பதிவு.
#என்_எஸ்_கே. #கலைவாணர் #என்_எஸ்_கிருஷ்ணன் #டி_ஏ_மதுரம் #என்_எஸ்_கே_சண்முகம் #n_s_k_kalaivanar #ns_krishnan #ta_maduram #nsk #shanmugam
You might also like