அருமை நிழல்:
மதுரைக்கே உரித்தான பேச்சு மொழியில் பட்டிமன்ற மேடைகளில் கலக்கும் சாலமன் பாப்பையாவின் கல்லூரிக் காலத் தோற்றம்.
அவர் படித்ததும், பணியாற்றியதும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில். துவக்கத்தில் ஆவேசமான பேச்சாளர்.
பின்னாளில் நகைச்சுவை இழையோடிய பேச்சு அவருடைய தனி அடையாளம் ஆனது.
“வாங்க..பழகுங்க” திரை வசனம் மறக்குமா?