அருமை நிழல்:
பெரியாரிடம் மக்கள் திலகம் பெரு மதிப்பும், அன்பும் வைத்திருந்தார். அவருடைய நூற்றாண்டு விழாவை நாடு முழுவதும் கொண்டாடினார்.
அவரால் துவக்கப்பட்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தையும், கூடுதல் இட ஒதுக்கீட்டையும் நடைமுறைப் படுத்தினார்.
விழா ஒன்றில் பெரியாருடன் எம்.ஜி.ஆர்.