வாழ்க்கை என்பது என்ன?

“வாழ்க்கை என்பதே அனுபவத்தின் திரட்சி தானே.
உணர்ச்சி கூட அனுபவம் என்ற அகண்டத்துள் ஒரு தனித்திவலை தான்.
அனுபவத்துக்கு ஒரு ‘சுரணையுள்ள – சென்ஸிட்டிவ்’வான உள்ளம் ஈடுகொடுத்து, அதையே எழுப்பியும் காட்டினால் கலை எந்த உருவிலும் அமைந்து விடுகிறது.
அனுபவத்தின் ஒரு இறுகிய நிலை தான் கவிதை”
– சி.சு.செல்லப்பா நடத்திய ‘எழுத்து’ இதழில் ‘பேச்சு, எழுத்து, இணக்க நடை’ என்ற தலைப்பில் தருமு சிவராமு எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.
#தருமுசிவராமு #வாழ்க்கை #அகண்டம் #தனித்திவலை #பேச்சு #எழுத்து #இணக்கநடை #DharmuShivaramu #Life #Akantam #Tanittivalai #Speech #S_S_Chellappa
You might also like