நேரு சிலைத் திறப்பு விழாவில் நேசமிகு தலைவர்கள்!

சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா சந்திப்பில் ஜவஹர்லால் நேரு சிலையை அன்றைய பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி முன்னிலையில் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். திறந்துவைத்த போது, அருகில் திருமதி. சோனியா காந்தி.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட கடைசி பொதுநிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

– நன்றி: முகநூல் பதிவு

You might also like