பொறுமையாகத் தான் எழுத வேண்டும்: அசோகமித்திரன்!

பொறுமையாகத்தான் எழுத வேண்டும். அப்போது தான் அந்தக் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைச் சரியாகக் கூற முடியும், அதாவது படைப்புக்கு நியாயம் செய்யும் படி உடனே எழுதினால் செய்தி பத்திரிகை மாதிரி ஆகிவிடும்.

எந்த இடத்தில் உங்களுக்கு வேர்கள் இருக்கிறதோ அந்த இடத்தில் இருப்பது நல்லது.

  • பேட்டியொன்றில் அசோக மித்திரன்.
You might also like