வாசிப்பின் ருசி:
இறக்கும் தருவாயில் பொலிவியப் படைத்தளபதி சேகுவேராவிடம் கேட்கிறார்.
”யாருக்காக நீங்கள் போராட வந்தீர்களோ அந்த விவசாயிகள் உங்களைக் கைவிட்டு விட்டார்களே?”
நிதானமாகப் பதில் சொன்னார் சேகுவேரா.
”எமது தோல்வி அவர்களை விழித்தெழ வைக்கும்”
– சேகுவேராவைப் பற்றிய ஐந்துமணிநேர ஆவணப் படத்தைப் பற்றி உயிர்மை இதழில் யமுனை ராஜேந்திரன் எழுதிய கட்டுரையிலிருந்து…