அருமை நிழல்:
பாண்டியராஜன்-வாசுகி திருமணத்தின்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம்!
மணமக்களின் அருகில் நிற்பவர்கள்: கே.ஏ.தங்கவேலு-சரோஜா தம்பதிகள், ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.விஸ்வநாதன்!
பிரபல படத்தயாரிப்பாளர் அவினாசிமணியின் மகள் தான் மணப்பெண் வாசுகி!
– நன்றி: முகநூல் பதிவு