மனிதர்களைப் பாழாக்கும் ‘பேச்சு’!

இன்றைய நச்:

மனிதர்களை பேச்சு தான்
பாழ்படுத்துகிறது;
பேச்சுக்கு எதிர்பேச்சு பேசுகிறபோது
தானாக கடுமை வந்துவிடுகிறது;
இந்தக் கடுமை தான் மனிதர்களை
எதிரியாக நினைக்க வைக்கிறது;

எதிரி என்பவன் யார்?
பரஸ்பரம் புரிந்து கொண்டவர்கள்
நண்பர்கள் எனில்,
பரஸ்பரம் புரிந்து கொள்ளாதவர்கள்
எதிரிகள்!

– பாலகுமாரன்

You might also like