தேவையற்ற சடங்குகளைப் பொருட்படுத்த வேண்டாம்! இலக்கியம் Last updated Sep 14, 2024 Share வாசிப்பின் ருசி: நம்மால் இன்னொரு மனித உயிருக்கு மரியாதை தர முடியாதபோது, தேவையற்ற சடங்குகளுக்கு மரியாதை எதற்கு? இது ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையே கேலிக்கூத்தாக்குகிறது! – ‘கழிவறை இருக்கை’ புத்தகத்திலிருந்து. Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail