ராகுல் காந்தியின் பின்னணிப் பற்றிய தகவல்தான் தற்போது முக்கியமா?

செய்தி:

ராகுல் காந்தியின் சாதிப் பற்றி விமர்சனம்: பாஜக எம்பி மன்னிப்பு கேட்கக் கோரி மக்களவையில் அமளி. காங்கிரஸ் எம்பிக்கள் காகிதங்களைக் கிழித்து வீசினர்.

கோவிந்த் கேள்வி:

நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு, மக்கள் நலம் சார்ந்த, அத்தியாவசிய தேவைகள் சார்ந்த எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியின் சாதிப் பற்றி பேசுவதுதான் தற்போது முக்கியமான பிரச்சனையா?

You might also like