பிரபல ரவுடி சுட்டுக்கொலை!

செய்தி:

புதுக்கோட்டையில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை: போலீசார் அதிரடி நடவடிக்கை!

கோவிந்த் கேள்வி:

அண்மையில் தான் காவல்துறை தரப்பில், “ரவுடிகளுக்குப் புரியும் மொழியில் பாடம் கற்பிப்போம்” என்று சொல்லியிருந்தார்கள். அதன்படி பார்த்தால் நம்ம காவல்துறைக்கு ரவுடிகளின் மொழிப் புரிய ஆரம்பித்துவிட்டது போல் இருக்கிறதே?

#ரவுடி #புதுக்கோட்டை #மொழி #காவல்துறை #Rowdy #Pudukottai #Language #Police 

You might also like