தெருச்சண்டை போல் இருக்கக் கூடாது! சபாநாயகர் ஓம் பிர்லா இந்தியா Last updated Jul 8, 2024 Share செய்தி: “நாடாளுமன்ற விவாதம் தெருச்சண்டை போல இருக்கக்கூடாது” – மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கருத்து. கோவிந்த் கேள்வி: சபாநாயகராக ஆகி கொஞ்ச காலம்தான் ஆகுது. அதற்குள் இப்படியொரு அனுபவத்தோட பேசி இருக்கீங்களே. இன்னும் எவ்வளவோ இருக்கு இல்லையா? LokSabha Speaker Om Birlaசபாநாயகர் ஓம் பிர்லாநாடாளுமன்ற சபாநாயகர் Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail