சகிப்புத் தன்மை உருவாக்கும் உறவுப் பாலம்!

இன்றைய நச்:

சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல்,
தியாகம் ஆகியவற்றால்
என்ன ஆகும் என்றால்,
நம்மைச் சுற்றி எத்தனை மக்கள்
இருக்கிறார்களோ,
நமக்குத் தொடர்புள்ள அவர்களின்
உயிரோடு ஊடுருவி
ஒரு நட்பை வளர்த்துக் கொள்ள முடியும்!

– வேதாத்திரி மகரிஷி

 

You might also like