கெட்டுப் போன நிலத்தைத் திரும்பப் பெறுவது எப்படி?

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்

பூச்சிக்கொல்லி மருந்துகளால் வளத்தை இழந்த மண்ணை மீண்டும் வளமிக்க மண்ணாக மாற்றுவதற்கு இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் சொன்ன விஷயங்கள் கேள்வி – பதிலாக இங்கே.

கேள்வி:

கெட்டுப்போன நிலத்தை 60 நாட்களில் மண்புழு தானே உருவாகும் அளவுக்கு திரும்பப் பெறுவது எப்படி?

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பதில்:

20 வகையான விதைகளை கலந்து தோட்டத்தில் விதைத்தது. அவை முளைத்து 60 நாட்களில் மடக்கி உழ வேண்டும். அவ்வாறு செய்தால் 50 வருடங்களாக கெட்டுப் போன நிலம் கூட இந்த 60 நாட்களில் மீண்டும் விடும்.

You might also like