அருமை நிழல்:
குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவர் நடிகர் திலகம். கூட்டுக் குடும்ப உறவை மையப்படுத்திய இயக்குநர் பீம்சிங்கின் திரைப்படங்களில் நடித்திருக்கிற சிவாஜி, அவருடைய குடும்பத்தினருடன் – பெற்றோர், சகோதரர்களுடன் எடுத்துக் கொண்ட அபூர்வப் புகைப்படம்.
நன்றி: நடிகர் திலகம் ரசிகர்கள் குழு.