ஒருவன் எப்போது உண்மையான வாசகன் ஆகிறான்?

வாசிப்பின் ருசி :

ஒருவன் எப்போது உண்மையான வாசகன் ஆகிறான் என்றால், தான் கஷ்டப்பட்டு படித்து தெரிந்து கொண்டதை யாரும் எளிதில் கற்றுக் கொண்டு விடக்கூடாது என்ற அற்பத்தனத்தை துறந்து அதனை பிறருக்கும் சொல்லிக் கொடுக்கும் போது அவன் உண்மையான வாசகனாகிறான்.

#வாசகன் #வாசிப்பு #கற்றல் #கற்பித்தல் #reading # reader #learning #teaching

You might also like