தலைச்சிறந்த நடிகர் சிவாஜிகணேசன் மட்டுமே!

- நடிகர் நம்பியார்

உத்தம புத்திரன் படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

வில்லன் சிவாஜிக்கு துணை நின்று ஆலோசனை கூறும் பாத்திரத்தில் நான் நடித்திருப்பேன்.

அந்தப் படத்திற்குப் பிறகும் சிவாஜி வில்லனாக நடித்திருந்தால், எனக்கெல்லாம் வேலை இல்லாமலே போயிருக்கும்!

– நடிகர் நம்பியார்

#nadigar_thilagam #Sivaji_Ganesan #M_N_Nambiar #நடிகர்_திலகம் #சிவாஜி_கணேசன் #நம்பியார் #நடிகர்_திலகம்_சிவாஜி

You might also like