‘பதில் அன்பு’ என ஏதுமில்லை! கவிதைகள் Last updated Apr 25, 2024 Share படித்ததில் ரசித்தது: நான் அறிந்த வரையில் இந்தப் பூமியில் ‘அன்பு’ என்ற ஒன்றுதான் உண்டு; ‘பதில் அன்பு’ என ஏதுமில்லை; மலர்கள் தரும் செடிக்கு பதில் மலர்கள் தர யாரால் இயலும்? – மனுஷ்ய புத்திரன் Manushya PuthiranManushya Puthiran kavithaiமனுஷ்ய புத்திரன்மனுஷ்யபுத்திரன் Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail