இன்றைய நச்:
பரந்து உயர்ந்த நன்னெறிகளுக்காக,
உயர்ந்த உன்னத நன்முயற்சிகளுக்காக,
தேர்ந்து தெளிந்த நல்லறிவிற்காக என
இவைகளுக்காகவே நாம் போர்த்தொடுக்கிறோம்;
எங்கெல்லாம் நன்னெறி அபாயத்தில் உள்ளதோ
அங்கெல்லாம் போராடுவதைத் தவிர்க்காதீர்கள்!
வாயடைத்து நிற்காதீர்கள்!
– புத்தர்
#buddha_quotes #புத்தர்