நெகிழ்ச்சியான நினைவூட்டல்! கவிதைகள் On Mar 12, 2024 Share படித்ததில் ரசித்தது: அத்தனை இலைகளும் உதிர்ந்து மொட்டை மரமானால் என்ன? அதிலும் ஒரு கிளி வந்து அமரும் அது இன்னும் மரம் என்பதை நினைவூட்ட! – மனுஷ்யபுத்திரன் Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail