அருமை நிழல்:
குழந்தைகள் மீது தனி பிரியம் கொண்டவர் மக்கள் திலகம் எம்ஜிஆர். கூட்டத்திற்கு இடையில் குழந்தைகள் இருந்தாலும் தூக்கிக் கொஞ்சி இருக்கிறார். பயணம் ஒன்றின் பள்ளி குழந்தைகளைப் பார்த்ததும் காரில் இருந்து இறங்கி வந்து அவர்களைச் சந்திக்கிறார் மக்கள் திலகம்.
#மக்கள்_திலகம் #எம்ஜிஆர் #குழந்தைகள் #பள்ளி #makkal_thilagam #mgr #kids #school