இட்லியை முந்திய தோசை! சமையல் டிப்ஸ் Last updated Feb 14, 2024 Share உலகிலேயே 10ஆவது சிறந்த உணவாக நம்ம ஊர் தோசைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. தி டேஸ்ட் அட்லாஸ் என்ற உணவு நிபுணத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் சிறந்த உணவாக (best pancake) தோசை தேர்வாகியுள்ளது. என்னடா இது, நம்ம இட்லிக்கு வந்த சோதனை. Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail