தி.ஜா-வின் அடுத்த வீடு ஐம்பது மைல் – நூல் அறிமுகம்:
பயணக் கதை என்ற வகைமையில் தி. ஜானகிராமனின் மூன்றாவது நூல் ‘அடுத்த வீடு ஐம்பது மைல்’.
ஆஸ்திரேலிய அனுபவங்களின் பதிவு இந்த நூல். கல்வி ஒலிபரப்பு நிமித்தமாக அவர் ஆஸ்திரேலியாவுக்கு அலுவலகப் பயணம் மேற்கொண்டபோது எழுதியவை. இந்த நூலில் தி. ஜானகிராமன் முதன்மையாக விவாதிப்பது சிறார்களின் கல்விப் பயிற்சியையும் அதன் மேம்பாட்டையும்.
இந்த நோக்கத்தைக் கடந்து ஆஸ்திரேலியப் பயணத்தின் வரலாற்றையும் புவியியலையும் மனித வாழ்க்கையையும் ஒளிரும் சான்றுகளுடன் முன்வைக்கிறார்.
எங்கேயும் மனிதர்கள் ஒரே மாதிரியானவர்கள் தான் என்று தமது அனுபவங்களின் மூலம் தி.ஜா. உணர்கிறார். நமக்கும் உணர்த்துகிறார்.
*******
நூல்: அடுத்த வீடு ஐம்பது மைல்
ஆசிரியர்: தி.ஜானகிராமன்
காலச்சுவடு பதிப்பகம்
விலை: ₹124
நூலைப் பெற:
காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/aduthaveeduiypbathumile_1292/
அமேசானில் வாங்க:
https://www.amazon.in/dp/B0CTTNTW6W?
மின் நூலைப் பெற:
https://www.amazon.in/dp/B0CRV2KCDC/
#T_Janakiraman #தி_ஜானகிராமன் #அடுத்த_வீடு_ஐம்பது_மைல் #adutha_veedu_imbathu_mile_book_review