புத்தகங்கள் நேசிக்கக் கற்றுத் தருகின்றன!

பல்சுவை முத்து:

புத்தகங்கள் அமைதியை,
சகிப்புத்தன்மையை,
காத்திருத்தலை…
இப்படி எல்லாப்
பிரச்சனைகளுக்கும் அப்பால்
மனிதர்களை நேசிக்க
புத்தகங்களே
கற்றுத் தருகின்றன!

– எஸ்.ராமகிருஷ்ணன்

You might also like