எனக்குப் பிடித்த நடிகர் எம்.ஜி.ஆர்.!

– கவிப்பேரரசு வைரமுத்து

**********

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பற்றிப் பலரும் பலவிதமாகப் புகழ்வதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

அந்தளவிற்கு சினிமாவிலும் அரசியலிலும் கொடிகட்டிப் பறந்தவர். திறமையாலும் மக்கள் மீது அவர் வைத்த அளவற்ற அன்பினாலும் அனைவருக்கும் பிடித்த நபராக எம்.ஜி.ஆர் இருந்தார் என்பதே உண்மை.

அதனால் தான் அந்தக்கால கட்டத்திலும் சரி இளைய தலைமுறையினருக்கும் சரி மிகவும் பிடித்த நபராக பொன்மனச் செம்மல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அதனால் தான் எளிய மக்கள் தொடங்கி பிரபலங்கள், அரசியல்வாதிகள் எனப் பலரும் எம்.ஜி.ஆரை தங்களது முன்மாதிரியாக எடுத்துக் கொள்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாகவே அண்மையில் தினத்தந்தி நாளிதழில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள், தனது சுயவிவரக் குறிப்புகளைக் குறிப்பிடும் போது தனக்குப் பிடித்த நடிகராக எம்.ஜி.ஆர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: தினத்தந்தி

You might also like