பொறுமை ஒன்றே பிரச்சனைக்கான தீர்வு! கதம்பம் Last updated Sep 30, 2023 Share பல்சுவை முத்து: எல்லா வியாதிக்கும் அடிப்படை படபடப்புதான்; பொறுமையின்மைதான்; தான் பொறுமையற்று இருக்கிறோம் என்பதை ஒருவர் உணர்ந்தாலேபோதும் அதைத் தீர்க்கும் வகை தெளிவாகிவிடும்; எப்படி தீர்ப்பது என்கிற ஆவல் வந்துவிடும்; – பாலகுமாரன் Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail