உண்மையான திட்டமிடல் என்பது…!

பட்டினியால்
விலா எலும்புகள் தெரியும்
உழைப்பாளியை அழைத்து
அவனுக்கு ஒரு திட்டத்தைக் கொடுத்து,
அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர்
அவனது விலா எலும்புகள், மறையும்படி
கொஞ்சம் சதை வளர்ந்திருக்குமேயானால்
அதுவே உண்மையான திட்டமிடல்!

  • பேரறிஞர் ஜே.சி. குமரப்பா
You might also like