கமலின் சலங்கை ஒலியின் அரங்கேற்றம்!

அருமை நிழல்:
*
பரமக்குடியில் கமல் வளர்ந்த பிராயத்திலேயே அவருடன் இணைந்துவிட்டது சலங்கைச் சத்தம். அவருடைய மூத்த சகோதரரிக்குப் பரதம் சொல்லிக் கொடுக்கத் தனி ஹாலையே உருவாக்கியிருந்தார் கமலின் தந்தை சீனிவாசன்.

சென்னைக்கு வந்த பிறகு பரதம் கற்றுக் கொண்டு பரதநாட்டிய அரங்கேற்றத்தையும் கமல் நிகழ்த்திய போது தலைமை தாங்க வந்திருந்தவர் பக்தவச்சலம். இடுப்பில் கை வைத்தபடி பரத உடையுடன் இளம் வயது கமல்!

You might also like