– அறிஞர் அண்ணா
பரண்:
“தமிழ்நாடு என்று என் மாநிலத்தை அழையுங்கள்.
தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதன் மூலம் நீங்கள் அடையப்போவது என்ன என்று என்னைக் கேட்கிறீர்கள்.
பதிலுக்கு நான் கேட்கிறேன். பார்லிமெண்ட் என்பதை லோக்சபா என்று மாற்றியதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள்?
கவுன்சில் ஆப் ஸ்டேட்ஸ் என்பதை ராஜ்யசபா என்று மாற்றியதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள்?
பிரசிடெண்ட் என்பதை ராஷ்டிரபதி என்று மாற்றியதன் மூலம் நீங்கள் எதை இழந்தீரகள்?”
– 1963 ல் அண்ணா ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி.
நன்றி: இந்து தமிழ் திசை வெளியீடான ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்.