உழைப்பில்லாத செல்வம் வீண்! பெருந்தலைவர்கள் Last updated Jul 14, 2023 Share பல்சுவை முத்து: உழைப்பில்லாத செல்வம்; மனசாட்சி இல்லாத மகிழ்ச்சி; நற்பண்பு இல்லாத கல்வி; நேர்மை இல்லாத வாணிகம்; மனிதத்தன்மை இல்லாத அறிவியல்; தியாகம் இல்லாத வழிபாடு; கொள்கை இல்லாத அரசியல் இவையனைத்தும் வீணானது தான். – மகாத்மா காந்தி Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail