படிப்பதில் ஏழு படிநிலைகள்!

பல்சுவை முத்து:

படிப்பது என்பது தேர்வு வரை நீடிப்பது. இதில் மொத்தம் ஏழு படிகள் உள்ளன.

1. வாசித்தல் (Reading)
2. நினைவில் வைத்துக் கொள்ளுதல் (Remembering)
3. ஞாபகப்படுத்திப் பார்த்தல் ( Recapitulating)
4. படித்தவற்றை வகையாக வெளிப்படுத்துதல் (Reproducing)
5. எழுதியவற்றை திரும்ப வாசித்தல் (Referring)
6. திருத்துதல் (Rectifying)
7. மறுமுறை வாசித்தல் (Revising)

– வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். 

You might also like