– ஏ.நாகேஸ்வர ராவ்
“நான் ஏழைக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், சிறுவயது முதற்கொண்டே எனக்குச் சிலை வணக்கத்தில் (கடவுள்) நம்பிக்கை இருந்ததில்லை. இப்போதும் கிடையாது.
நான் எந்தக் காரியத்திற்கு ஆனாலும் ‘உதவி’ என்று கேட்டால் கொடுத்து விடுவேன்.
ஆனால், கடவுள், கோயில், மதம் என்ற பெயரைச் சொல்லிக் கேட்டால், ஒரு காலணா கூடக் கொடுப்பதில்லை.
நான் நேர்முகமாக மறுப்பது இந்த ஒரு காரியத்திற்குத் தான்”
– 1956 ஏப்ரல் மாதம் ‘நடிகன் குரல்’ இதழில் வெளியான நடிகர் நாகேஸ்வரராவ் நேர்காணலில் இருந்து ஒரு பகுதி.