மக்கள் திலகத்தைக் காணக் குவிந்த மக்கள்!

அருமை நிழல் :

சத்யா மூவீஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவான ‘இதயக்கனி’ படம் 1975 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி வெளிவந்தது. ஏ.ஜெகநாதன் இயக்கத்தில் உருவான இந்தப் படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்ததுடன், மக்கள் திலகம் எம்ஜிஆரின் இமேஜையும் உயர்த்தியது.

எம்ஜிஆரின் மறக்க முடியாத படங்களில் ‘இதயக்கனி’யும் மிக முக்கியமானதொரு இடத்தைப் பிடித்தது.

படத்தின் இறுதிக் காட்சிகள் பிச்சாவரம் கடற்கரையில் படமாக்கப்பட்டபோது, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைக் காணக் குவிந்த மக்கள் திரளின் ஒரு பகுதி.

படம் உதவி: ஞானம்

You might also like