சுயநலமில்லாதது அன்பு!

பல்சுவை முத்து :

பொறுமைதான் அன்பு;
இது சுயநலமில்லாதது;
அன்பு கருணை வடிவானது;
அது விரைவில் சினமடையாது;
அது பொறாமை கொள்ளாது;
செய்கின்ற தவறுகளை நினைவில் கொள்ளாது;
அது பெருமை கொள்ளாது;
தீமை செய்வதில் மகிழ்ச்சியடையாது;
அது அகங்காரம் கொள்ளாது;
உண்மையில் மகிழ்ச்சி கொள்ளும்;
அது முரட்டுத்தனமில்லாதது;
அது பாதுகாக்கும், மதிப்பளிக்கும்;
நம்பிக்கைக் கொள்ளும்; முயற்சி செய்யும்!

  • பைபிள்
You might also like