இளமைக் கால கலைவாணர்!

அருமை நிழல்:

1935 ஆம் ஆண்டு கிராமபோன் ரிக்கார்டில் பதிய ‘சரஸ்வதி ஸ்டோர்’ நிறுவனத்துக்காக ‘ஓடியன்’ நிறுவனத்தினர் எடுத்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் இளமைக் காலப் புகைப்படம்.
– நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி

You might also like