இன்றைய நச் :
குழந்தைகள்
பெற்றோர்களிடம்
ஆசிரியர்களிடம்
உலகத்திடம்
அன்பை மட்டுமே
எதிர்பார்க்கிறார்கள்;
அவர்களுக்குத் தெரிந்த
ஒரே மொழி அதுதான்;
அது மட்டும்தான்;
அதைக்கூடக்
கொடுக்க முடியாத அளவுக்கு
மனிதர்கள்
மரத்துப்போய்விட்டார்கள்
என்பது நம் காலத்து அவலம்!
– பிரபஞ்சன்