– கவிஞர் கண்ணதாசன்!
டாக்டர்: தேவருக்குப் பிறகு உங்களுக்கு அதிகம் உதவுகின்றவர்?
கவிஞர் கண்ணதாசன்: நிச்சயம் எம்.ஜி.ஆர் தான். தேவர் ஸ்தானத்தில் இன்று அவரே நின்று உதவி வருகின்றார்.
- 1981 ஏப்ரல் 15 அன்று ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழில் வெளிவந்த கண்ணதாசனுடனான பேட்டியில் சிறு பகுதி.