எப்படி இருக்க வேண்டும் சிரிப்பு? நேற்றைய நிழல் Last updated Apr 3, 2023 Share கலைவாணர் நல்ல மனத்திற்குச் சிரிப்பு தேவை; ஆகவே சிரிக்க வேண்டும்; நன்றாகச் சிரிக்க வேண்டும்; இந்தச் சிரிப்பு உண்மையானதாக இருக்கவேண்டும்; பயங்கரச் சிரிப்பு வேண்டவே வேண்டாம்! நன்றி: நடிகன் குரல், டிசம்பர் 1963. Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail