40 வருடங்களுக்கு முன்பு நடிகர் தங்கவேலு அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி.
****
நடிகர் தங்கவேலுவிடம் பத்திரிகையாளர் கேட்ட கேள்வியும், அவர் அளித்த பதிலும்.
******
கேள்வி : பிள்ளைகளுக்காக நாமா? நமக்காக பிள்ளைகளா?
பதில் : பல் இருக்கு என்பதற்காக பல் விளக்குவதில்லை. பல் விளக்கணும் என்பதற்காக பல் முளைப்பதில்லை.
கேள்வி : ஒரு நடிகன் வாழ்க்கைக்கும் சாதாரண மனிதனின் வாழக்கைக்கும் என்ன வித்தியாசம்?
பதில் : நடிகன் சொல்லிக் கொடுத்ததை கேமிரா முன் நடிப்பான். சாதாரண மனிதன் சொல்லிக் கொடுக்காமலே எல்லோரிடமும் நடிப்பான்.
கேள்வி : உங்களுக்கு தெரியாதது எது?
பதில் : என் முதுகு
நன்றி : முகநூல் பதிவு