சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற மியூசிக் அகாடமியின் 96-வது ஆண்டு மாநாடு மற்றும் இசை நிகழ்ச்சி தொடக்க விழாவில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
அப்போது இசையில் மூத்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிப் பாராட்டினார். சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதுகளை நெய்வேலி சந்தான கோபாலன், திருவாரூர் திரு. பக்தவத்சலம், லால்குடி ஜி.ஜே.ஆர்.கிருஷ்ணன் மற்றும் லால்குடி திருமதி விஜயலட்சுமி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.